Download the Android App for updates!

தொகுதி

தொடர்ந்து 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறேன்.

கட்சி

அதிமுகவில் மாநில அமைப்புச் செயலாளராகவும், கோவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் தொடர்ந்து கழக பணியாற்றி வருகிறேன்.

அமைச்சரவை

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா மற்றும் மாண்புமிகு அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறேன்.

In Party
In Constituency
In Ministry

அரசியல் பயணம்

அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில் அடிப்படை தொண்டனாக இருந்த நான் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஆசியுடன் குனியமுத்தூர் நகர் மன்றத் தலைவராக அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன்.

The Journey

பின் 2006-ம் ஆண்டு பேரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

The Winning Streak

தொடர்ந்து 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றி வருகிறேன்.

Social Initiatives

சாதனைகள்

2011 முதல் 2020 வரையிலான ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி பணிகளில் சிறப்பான செயல்பாட்டிற்காக 107 தேசிய விருதுகள் உள்ளாட்சித்துறைக்கு கிடைத்துள்ளன.

Received

0

National Awards

Recognized for

0

Categories of Work

Handled

0

Ministries in 2016-21

Join Hands

வளமாக இருக்கும் தமிழகத்தை இன்னும் வலிமையாக்க அனைவரும் கைகோர்ப்போம்.

Timeline of Campaigns

March 24, 2021
நேற்று இன்று நாளை! என்றென்றும் கோவை, அம்மா அரசின் கோட்டை! கோவையில் அமைதி, நிம்மதி, நீடித்த வளர்ச்சி பெருகிட, மக்கள் வாழ்வு செழித்திட எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு மீண்டும் அமைந்திட வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!

நேற்று இன்று நாளை!

March 10, 2021
கொங்கு தமிழ் கொஞ்சும் ஊரு. சகோதரத்துவம் காக்கும் ஊரு. நம்ம கோவையென்றாலே எப்போதுமே கெத்துதான். அமைதி வளம் வளர்ச்சி என்கிற அம்மாவின் நல்லாட்சிக்கு நம்ம கோவையே என்றைக்கும் சாட்சி.

Smartana Kovai

March 10, 2021
கொங்கு தமிழ் கொஞ்சும் ஊரு. சகோதரத்துவம் காக்கும் ஊரு. நம்ம கோவையென்றாலே எப்போதுமே கெத்துதான். அமைதி வளம் வளர்ச்சி என்கிற அம்மாவின் நல்லாட்சிக்கு நம்ம கோவையே என்றைக்கும் சாட்சி.

November 26, 2020
இந்த பருவகாலத்தில், மழை நீரை சேமித்து, அரசின் முயற்சிகளுக்கு மக்களும் தோள் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

GCC Water Bodies

November 26, 2020
இந்த பருவகாலத்தில், மழை நீரை சேமித்து, அரசின் முயற்சிகளுக்கு மக்களும் தோள் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

October 22, 2020
நம் வாழ்வில் இன்றிமையாத பலவும் மூன்றெழுத்தில் அடங்கியிருக்கும்.

மூன்றெழுத்தில் நம் மூச்சிருக்கும்

October 22, 2020
நம் வாழ்வில் இன்றிமையாத பலவும் மூன்றெழுத்தில் அடங்கியிருக்கும்.

September 2, 2020
பாரம்பரியத்தை காப்பதும், பாரம்பரியம் முறைப்படி வாழ்வதே வாழ்விற்கு நலம்.

பாரம்பரியம்

September 2, 2020
பாரம்பரியத்தை காப்பதும், பாரம்பரியம் முறைப்படி வாழ்வதே வாழ்விற்கு நலம்.

July 17, 2020
அடையாளமே மரியாதை, எளிமை, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி தானுங்க. கொங்குச்சீமை கோவையில் வசிக்கும் எவராயினும் மண் வாசமே எங்க உசுருங்க. விரைவில் கொடுந்தொற்றையும் வெல்வோம், சதிகளால் எமை சாய்க்கத் துடிக்கும் எவரையும் வெல்வோம். #விடமாட்டோம் #நாங்ககோயமுத்தூருங்க

நாங்க கோயம்முத்தூருங்க!

July 8, 2020
உலகம் முழுவதிற்கும் பொதுவான ஒரே எதிரி கொரோனாவை விரட்டுவோம்.

ஒரே எதிரி

July 8, 2020
உலகம் முழுவதிற்கும் பொதுவான ஒரே எதிரி கொரோனாவை விரட்டுவோம்.

June 23, 2020
பேரிடர்கள் வென்ற சாதனை மைல்கற்களே என் வரலாறு.
ஆயிரமாயிரம் களப்பணியாளர்கள் அரசின் முயற்சிகளோடு இணைந்து, முகக்கவசம் அணிந்து, சமூக விலகல் கடைபிடித்து, தற்காத்து இம்முறையும் இடர் வெல்வேன். மீண்டும், மீண்டு வருவேன்!
#வீழ்வேனென்றுநினைத்தாயோ

நான் சென்னை

June 20, 2020
கொரோனாவிற்கு உலக அளவில் தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், முகக்கவசம், சமூக விலகல், நவீன/பாரம்பரிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், கைகளை கழுவுதல் ஆகியவை மட்டுமே தற்போதைய தடுப்பு மருந்து. எதற்காகவும் #சமரசம்வேண்டாம்!

சமரசம் வேண்டாம்

October 24, 2019
மாநகராட்சியின் மாணவ தூதருக்கு தோள் கொடுப்போம். மழைக்கால நோய்களுக்கு விடைகொடுப்போம்.

சுத்தமான வீடுகள்… சுகாதாரமான விதிகள்

October 24, 2019
மாநகராட்சியின் மாணவ தூதருக்கு தோள் கொடுப்போம். மழைக்கால நோய்களுக்கு விடைகொடுப்போம்.

June 22, 2019
நீயின்றி நானில்லை என்பது வசனம் நீரின்றி நாமில்லை என்பது நிதர்சனம்.

மழை நீர் சவால்

June 22, 2019
நீயின்றி நானில்லை என்பது வசனம் நீரின்றி நாமில்லை என்பது நிதர்சனம்.

வளமான தமிழகத்தை இன்னும் வலிமையாக்க அனைவரும் கைகோர்ப்போம்.
Get updates!

Stay up to date on activities that drive news & trends, read updates of local governance, and learn how you can be part of the change.

Facebook
Twitter
YouTube
YouTube
Instagram
Download Mobile App!
Coming Soon