அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவங்கி வைத்த நிலையில் கோவை தொண்டாமுத்தூரில் அம்மா நகரும் நியாய விலை கடையின் சேவையை துவங்கி வைத்தேன்.