சென்னை மாநகராட்சியின் “ஒரு தூய்மை இயக்கத்தின் தொடக்கம் – நம்ம தூய்மை சென்னை” என்ற திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை சென்னை தீவுத்திடலில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன்.