மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆணையின்படி சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ வளாகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை மாண்புமிகு அமைச்சர் திரு. D.ஜெயக்குமார் அவர்களுடன் இணைந்து திறந்து வைத்தேன்.