கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினேன்.