கொரோனா நோய்த்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் காக்க தமிழக அரசின் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகன சேவையை கோவையில் இன்று துவக்கி வைத்தேன்.