மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைப்படி, கோவை மாவட்டத்தில் COVID-19 தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள், தனியார் மருத்துவமனை & ஆய்வகங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.