கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட மாதம்பட்டி செல்லும் சாலையில், கனமழை காரணமாக நொய்யல் ஆற்றின் கரையோரங்களில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தேன். மேலும், நொய்யல் ஆற்றின் கரையோர பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.