சென்னை குடிநீர் வாரியத்திற்கு dialforwater 2.0 என்ற திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் தங்க விருதையும், கல்குவாரிகளை சேமிப்பு நீர்த்தேக்கங்களாக மாற்றும் திட்டத்திற்காக வழங்கப்பட்ட தேசிய நீர் புதுமை விருதையும் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றேன்.