மாண்புமிகு முதல்வர் அவர்களது உத்தரவின்படி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் சோமையம்பாளையம் ஊராட்சியில் மருதமலை அடிவாரப்பகுதியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்தின் மாதிரி வரைபடத்தை பார்வையிட்டு, கட்டுமான பணிகளை பூமி பூஜையுடன் துவக்கி வைத்தேன்.