BC பட்டியலில் சேர்த்ததற்காக தமிழ்நாடு ஈழுவா, திய்யா பேரமைப்பு சார்பில், தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் பொள்ளாச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இதில் மாண்புமிகு கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி அவர்களும் பங்கேற்றார்.