கோவை மாவட்டம் பூலுவப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட வடிவேலம்பாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.