கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட 87வது வார்டு பாரதி நகரில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைத்தேன்.