எஸ்.பி. வேலுமணி

கோவையில் அனைவருக்கும் நன்கு பரீட்சையமான ஒரு பெயர் எஸ்.பி. வேலுமணி என்றால் மிகையாகாது. தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். Read more: https://tamil.indianexpress.com/election/tamil-nadu-assembly-elections-2021-sp-velumani-p-thangamani-and-cv-shanmugam-284077/

‘கோவையில் ஒரு பாரீஸ்’: ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்..!!

கோவை: ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாதிரி சாலையின் புகைப்படங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். read more: https://www.updatenews360.com/tamilnadu/minister-sp-velumani-tweeted-about-the-smart-city-project-010321/

குனியமுத்தூரில் ரூ.71.68 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் 2 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும் வகையில் அம்ருத் திட்டத்தில் குறிச்சியில் ரூ.93.75 கோடியிலும், குனியமுத்தூரில் ரூ.71.68 கோடியிலும் மேல்நிலைத் நீர்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், குடிநீர் பகிர்மானக் குழாய்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. read more: https://www.hindutamil.in/news/todays-paper/regional01/637037-.html

கோவை மாவட்டத்தில் 12,698 பேருக்கு நலத் திட்ட உதவி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை புலியகுளம், கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் 12,698 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. read more: https://www.hindutamil.in/news/todays-paper/regional01/635914-.html

9,580 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள்.

கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர் ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 9,580 பயனாளிகளுக்கு ரூ.36 கோடி மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். read more: https://www.hindutamil.in/news/todays-paper/regional01/635081-.html

ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை பணிகளை, தனியாருக்கு ஒப்படைத்த பின் ஏற்கனவே உள்ள பணியாளர் 100 சதவீதம் பேரையும், வேலையிழப்பு இல்லாமல் அனைவரையும் தனியார் அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும். Read more: https://www.dailythanthi.com/News/State/2021/02/11033441/Accelerate-joint-drinking-water-projects-in-4-districts.vpf

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால நீட்டிப்பு பணி.

இந்த சாலையில் அமையும் மேம்பாலம் மூலம் மதுரை, உடுமலை, பொள்ளாச்சி, கொச்சி செல்வோர் பயன்பெறுவார்கள். மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அரசு கோவையில் பல்வேறு பாலங்களை அமைத்துள்ளது. Read more: https://www.updatenews360.com/tamilnadu/extension-work-on-ukkadam-athupalam-minister-sp-velumani-inaugurated-090221/

சுகுணாபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பில் இஸ்லாமியர்களுக்கான மயானம் : அமைச்சர் வேலுமணி வழங்கினார்.

குனியமுத்தூரைச் சேர்ந்த மாணவிக்கு கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் இலவச மருத்துவ சேர்க்கைக்கான ஆணையை அமைச்சர் வேலுமணி வழங்கினார். கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.91 சுகுணாபுரம் மேற்கு பாலக்காடு பிரதான சாலை மேற்கு பகுதியில் அமையவுள்ள புறவழிச் சாலை அருகில் சுமார் 1.75 ஏக்கர் நிலப் பரப்பில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 508 மீட்டர் நீளத்தில் சுற்றுச் சுவர், 246 மீட்டர் நீளத்தில் நடைபாதை, Read more…

கோவையில் ரூ.12.93 கோடியில் சாலைப் பணிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 32, 37-வது வார்டுக்கு உட்பட்ட அவிநாசி சாலை முதல் எஸ் பெண்ட் வரை, விளாங்குறிச்சி சாலை, கொடிசியா சாலை, சேரன் மாநகர் பிரதான சாலை, மலர் அவென்யூ, சக்தி நகர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.12.93 கோடி மதிப்பில் சாலைகளைச் சீரமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இப்பணிகளைத் தொடங்கிவைத்ததுடன், விளாங்குறிச்சியில் ரூ.1.31 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார நிலையம், சரவணம்பட்டியில் ரூ.78.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் Read more…

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன!

பொதுப்பணித் துறையின்கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில், தேனி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.7.08 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 தடுப்பணைகள் மற்றும் ஒரு பாலம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில், கோயம்புத்தூர் மாவட்டம்- கோயம்புத்தூர் (வடக்கு) மதுக்கரை மற்றும் கோயம்புத்தூர் (தெற்கு) வட்டங்களுக்கு உட்பட்ட கோயம்புத்தூர் மாநகரில், ரூ.265.44 கோடி மதிப்பில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார Read more…