மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள்

கோயம்புத்தூர் மாவட்டம், இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியில் இன்று மகளிர் திட்டத்தின் சார்பில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கினேன்.

கோவையில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி வழங்குதல்

கோயம்புத்தூர் மாவட்டம், இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியில் இன்று சமூக நலத்துறையின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வைப்புத் தொகைக்கான காசோலையினை வழங்கினேன்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைப்படி, கோவை மாவட்டத்தில் COVID-19 தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அலுவலர்கள், தனியார் மருத்துவமனை & ஆய்வகங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

கோவையில் 1.94 கோடி மதிப்பில் விலையில்லா மனைப் பட்டாக்களை வழங்கினேன்.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் உத்தரவின்பேரில் கோவை வேடப்பட்டி பேரூராட்சியில் ரூ. 1.94 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களை 136 பயனாளிகளுக்கு வழங்கினேன்.

வேடப்பட்டி பேரூராட்சியில்,மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கினேன்.

கோயம்புத்தூர் மாவட்டம், வேடப்பட்டி பேரூராட்சியில், இன்று மகளிர் திட்டத்தின் மூலம் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை பயனாளிகளுக்கு வழங்கினேன்.

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் கொரோனா தடுப்பு மாத்திரைகள் வழங்கினேன்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மாத்திரைகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினேன்.