தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி!

அதிமுக அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் பல மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவை நிறைவேற்றும் வகையில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, தமிழகத்தில் 400 மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இரு மாவணர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் தற்போது ரூ.12 ஆயிரத்து 110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மகளிர் சுய Read more…

கோவையில் ரூ.12.93 கோடியில் சாலைப் பணிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 32, 37-வது வார்டுக்கு உட்பட்ட அவிநாசி சாலை முதல் எஸ் பெண்ட் வரை, விளாங்குறிச்சி சாலை, கொடிசியா சாலை, சேரன் மாநகர் பிரதான சாலை, மலர் அவென்யூ, சக்தி நகர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.12.93 கோடி மதிப்பில் சாலைகளைச் சீரமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இப்பணிகளைத் தொடங்கிவைத்ததுடன், விளாங்குறிச்சியில் ரூ.1.31 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார நிலையம், சரவணம்பட்டியில் ரூ.78.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் Read more…

73 ஜோடிகளுக்கு அம்மா சீர்வரிசையுடன் திருமணம் : கால்கோள் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!

ஆண்டு தோறும் முன்னாள் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு 73 ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சி கோவை மாவட்ட அதிமுக சார்பில் நடத்தபட்டு வருகிறது. வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி நடைபெரும் இத்திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சஎ ஓ.பன்னிர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த ஆட்சியில் வழங்கபட்ட நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளது. அனைத்து மக்களும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு கூறுகின்றனர். Read more…

22 ஆண்டுகளாக மாணவர்களின் கல்விக்கு கை கொடுக்கும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி!!

 கடந்த 22 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வினா வங்கி புத்தகங்களை வழங்கி வருவதாகவும், மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள இப்புத்தகங்கள் உதவிகரமாக இருக்கும்

கோவைப்புதூரில் தார் சாலை அமைக்கும் பணி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மொத்தம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார்.