Netru Indru Naalai Kovai

நேற்று இன்று நாளை! என்றென்றும் கோவை, அம்மா அரசின் கோட்டை! கோவையில் அமைதி, நிம்மதி, நீடித்த வளர்ச்சி பெருகிட, மக்கள் வாழ்வு செழித்திட எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு மீண்டும் அமைந்திட வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!

Smartana Kovai

கொங்கு தமிழ் கொஞ்சும் ஊரு. சகோதரத்துவம் காக்கும் ஊரு. நம்ம கோவையென்றாலே எப்போதுமே கெத்துதான். அமைதி வளம் வளர்ச்சி என்கிற அம்மாவின் நல்லாட்சிக்கு நம்ம கோவையே என்றைக்கும் சாட்சி!

GCC Water Bodies

இந்த பருவகாலத்தில், மழை நீரை சேமித்து, அரசின் முயற்சிகளுக்கு மக்களும் தோள் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Naanga Coimbatorenga!

அடையாளமே மரியாதை, எளிமை, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி தானுங்க. கொங்குச்சீமை கோவையில் வசிக்கும் எவராயினும் மண் வாசமே எங்க உசுருங்க. விரைவில் கொடுந்தொற்றையும் வெல்வோம், சதிகளால் எமை சாய்க்கத் துடிக்கும் எவரையும் வெல்வோம். #விடமாட்டோம்#நாங்ககோயமுத்தூருங்க

Don’t Compromise

கொரோனாவிற்கு உலக அளவில் தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், முகக்கவசம், சமூக விலகல், நவீன/பாரம்பரிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், கைகளை கழுவுதல் ஆகியவை மட்டுமே தற்போதைய தடுப்பு மருந்து. எதற்காகவும் #சமரசம்வேண்டாம்! #DontCompromise