மாற்றுத் திறனாளிகளின் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

 கோவையில் மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாற்றுத்தினாளி வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். read more: https://www.updatenews360.com/tamilnadu/minister-sb-velumani-accepted-the-team-class-for-the-disabled-15022021/

ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை பணிகளை, தனியாருக்கு ஒப்படைத்த பின் ஏற்கனவே உள்ள பணியாளர் 100 சதவீதம் பேரையும், வேலையிழப்பு இல்லாமல் அனைவரையும் தனியார் அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும். Read more: https://www.dailythanthi.com/News/State/2021/02/11033441/Accelerate-joint-drinking-water-projects-in-4-districts.vpf

கோவையில் பிப்.21ல் ஜல்லிக்கட்டு கால்கோள் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் வரும் 21ம் தேதி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. தமிழகத்தின் கலாச்சார அடையாளம் நமது பழமையான வீர விளையாட்டு. Read more : https://www.updatenews360.com/tamilnadu/minister-sp-velumani-jallikattu-on-february-21-in-coimbatore-090221/

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால நீட்டிப்பு பணி.

இந்த சாலையில் அமையும் மேம்பாலம் மூலம் மதுரை, உடுமலை, பொள்ளாச்சி, கொச்சி செல்வோர் பயன்பெறுவார்கள். மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அரசு கோவையில் பல்வேறு பாலங்களை அமைத்துள்ளது. Read more: https://www.updatenews360.com/tamilnadu/extension-work-on-ukkadam-athupalam-minister-sp-velumani-inaugurated-090221/

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி!

அதிமுக அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் பல மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவை நிறைவேற்றும் வகையில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, தமிழகத்தில் 400 மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இரு மாவணர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் தற்போது ரூ.12 ஆயிரத்து 110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மகளிர் சுய Read more…

சுகுணாபுரத்தில் ரூ.2 கோடி மதிப்பில் இஸ்லாமியர்களுக்கான மயானம் : அமைச்சர் வேலுமணி வழங்கினார்.

குனியமுத்தூரைச் சேர்ந்த மாணவிக்கு கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் இலவச மருத்துவ சேர்க்கைக்கான ஆணையை அமைச்சர் வேலுமணி வழங்கினார். கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.91 சுகுணாபுரம் மேற்கு பாலக்காடு பிரதான சாலை மேற்கு பகுதியில் அமையவுள்ள புறவழிச் சாலை அருகில் சுமார் 1.75 ஏக்கர் நிலப் பரப்பில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 508 மீட்டர் நீளத்தில் சுற்றுச் சுவர், 246 மீட்டர் நீளத்தில் நடைபாதை, Read more…

கோவையில் ரூ.12.93 கோடியில் சாலைப் பணிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 32, 37-வது வார்டுக்கு உட்பட்ட அவிநாசி சாலை முதல் எஸ் பெண்ட் வரை, விளாங்குறிச்சி சாலை, கொடிசியா சாலை, சேரன் மாநகர் பிரதான சாலை, மலர் அவென்யூ, சக்தி நகர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.12.93 கோடி மதிப்பில் சாலைகளைச் சீரமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இப்பணிகளைத் தொடங்கிவைத்ததுடன், விளாங்குறிச்சியில் ரூ.1.31 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார நிலையம், சரவணம்பட்டியில் ரூ.78.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் Read more…

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் ஊராட்சி சாலைகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன!

பொதுப்பணித் துறையின்கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில், தேனி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.7.08 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 தடுப்பணைகள் மற்றும் ஒரு பாலம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில், கோயம்புத்தூர் மாவட்டம்- கோயம்புத்தூர் (வடக்கு) மதுக்கரை மற்றும் கோயம்புத்தூர் (தெற்கு) வட்டங்களுக்கு உட்பட்ட கோயம்புத்தூர் மாநகரில், ரூ.265.44 கோடி மதிப்பில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார Read more…

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்: இந்த மாவட்டத்தில் தான் அதிகளவில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தகவல்.!!

கோவையில் மொத்தம் 15 ஆயிரம் வீடுகள் கட்டபட்டு வருகிறது எனவும் 70 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்தவர்களுக்கு அதிக தொலைவில் வீடுகள் கட்டி கொடுக்கபட்டுள்ள நிலையில், இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மட்டுமமே அதே பகுதியில் வீடுகள் கட்டப்பட உள்ளது. தமிழக அரசு ஜாதி மதம் கடந்து அனைத்து திட்டங்களுக்கு செயல்படுத்தபட்டு வருகிறது என்றார். 116 கோடி மதிப்பீட்டில் 1195 வீடுகள் கட்டப்பட உள்ளது.போலியோ நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற Read more…

73 ஜோடிகளுக்கு அம்மா சீர்வரிசையுடன் திருமணம் : கால்கோள் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!

ஆண்டு தோறும் முன்னாள் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு 73 ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சி கோவை மாவட்ட அதிமுக சார்பில் நடத்தபட்டு வருகிறது. வருகின்ற பிப்ரவரி 15ம் தேதி நடைபெரும் இத்திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சஎ ஓ.பன்னிர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த ஆட்சியில் வழங்கபட்ட நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளது. அனைத்து மக்களும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு கூறுகின்றனர். Read more…