நேற்று இன்று நாளை! என்றென்றும் கோவை, அம்மா அரசின் கோட்டை! கோவையில் அமைதி, நிம்மதி, நீடித்த வளர்ச்சி பெருகிட, மக்கள் வாழ்வு செழித்திட எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு மீண்டும் அமைந்திட வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே!
கொங்கு தமிழ் கொஞ்சும் ஊரு. சகோதரத்துவம் காக்கும் ஊரு. நம்ம கோவையென்றாலே எப்போதுமே கெத்துதான். அமைதி வளம் வளர்ச்சி என்கிற அம்மாவின் நல்லாட்சிக்கு நம்ம கோவையே என்றைக்கும் சாட்சி!