கொரோனாவிற்கு உலக அளவில் தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், முகக்கவசம், சமூக விலகல், நவீன/பாரம்பரிய முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், கைகளை கழுவுதல் ஆகியவை மட்டுமே தற்போதைய தடுப்பு மருந்து. எதற்காகவும் #சமரசம்வேண்டாம்! #DontCompromise

Categories: Campaigns