இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் வழி நடக்கும் அண்ணன் எடப்படியாரின் தலைமையில் தமிழகத்தில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் நல்லாட்சியில் வளமாக இருக்கும் தமிழகத்தை இன்னும் வலிமையாக்க அனைவரும் கைகோர்ப்போம்.