அடையாளமே மரியாதை, எளிமை, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி தானுங்க. கொங்குச்சீமை கோவையில் வசிக்கும் எவராயினும் மண் வாசமே எங்க உசுருங்க.

விரைவில் கொடுந்தொற்றையும் வெல்வோம், சதிகளால் எமை சாய்க்கத் துடிக்கும் எவரையும் வெல்வோம்.

#விடமாட்டோம்
#நாங்ககோயமுத்தூருங்க

Categories: Campaigns